புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து சரிவு

சென்னை: புழல் ஏரிக்கு நேற்று 453 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 441 கனஅடியாக சரிந்துள்ளது. சோழவரம் ஏரிக்கு நேற்று 49 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 38 கனஅடியாக சரிந்துள்ளது.

Related Stories: