பெண்கள் பாதுகாப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது: காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: பெண்கள் பாதுகாப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள நகரங்களில் சென்னையில் தான் குறைந்த அளவில் குற்றங்கள் நடைபெறுகின்றன எனவும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related Stories: