கடலூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள், சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்து வருகிறார்.

Related Stories: