தமிழகம் திருப்பூர் மாவட்டத்தில் ஆம்னி வேன், சரக்கு வாகனம் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 26, 2022 ஆம்னி வேன் திருப்பூர் மாவட்டம் திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நரசிங்கபுரத்தில் ஆம்னி வேணும் சரக்கு வாகனமும் மோதி 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிக்காக உடுமலைப்பேட்டைக்கு சென்றுவிட்டு மடத்துக்குளம் திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ரேக்ளா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்
புதுச்சேரியில் பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குவாதம்: திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!
கோவளத்தில் திமுக சார்பில் படகு போட்டி; சொந்த கட்சியினரையே வேவுபார்த்து மிரட்டும் கம்பெனி பாஜ: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு