திருப்பூர் மாவட்டத்தில் ஆம்னி வேன், சரக்கு வாகனம் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நரசிங்கபுரத்தில் ஆம்னி வேணும் சரக்கு வாகனமும் மோதி 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிக்காக உடுமலைப்பேட்டைக்கு சென்றுவிட்டு மடத்துக்குளம் திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.  

Related Stories: