கர்நாடகாவில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம்: கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு

கர்நாடகா: கர்நாடகாவில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் ஹோட்டல்கள், பார்கள், பப்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும்.1 மணி வரையே கொண்டாட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று  கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் அறிவித்துள்ளார். 

Related Stories: