×

அரியலூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 20 பேர் காயம்

தஞ்சாவூர்: திருவையாறு அருகே அரியலூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த 20 பேரில் 17 பேர் திருவையாறு அரசு மருத்துவமனையிலும், 3 பேர் தஞ்சை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Tags : Ariyalur ,Thanjam National Highway , 20 injured in head-on collision between 2 buses on Ariyalur-Tanjoi National Highway
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...