×

CPIM TamilNadu-ன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக்!

சென்னை: CPIM TamilNadu அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. மீட்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறன என CPIM சமூக வலைத்தள குழு தெரிவித்துள்ளது. தற்போது ஏதாவது கட்சிக்கு தொடர்பற்ற பதிவுகள் வெளியான அதை ஒதுக்கிட வேண்டுகிறோம் என CPIM - சமூக வலைத்தள குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Tags : CPIM ,TamilNadu ,Twitter , CPIM TamilNadu Official Twitter Account Hacked!
× RELATED 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு…