பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தக்காக புகார் எழுந்த நிலையில் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு

சென்னை: பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தக்காக புகார் எழுந்த நிலையில் ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.92,500 அபராதம் விதித்துள்ளனர். கோயம்பேடு, போரூர் பகுதிகளில் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 49 ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது சோதனையில் தெரியவந்தது.  அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: