×

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98வதுபிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறினார். சென்னை தி.நகரில் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.


Tags : Chief Minister ,M.K.Stal ,Communist Party ,Nallakannu , Chief Minister M.K.Stal's greetings to Communist Party senior leader Nallakannu on his birthday
× RELATED வெடிவிபத்து கல்குவாரியை நிரந்தரமாக மூட கோரிக்கை