×

கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது!

சென்னை: சென்னையில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் ஒன்று எதிரே வந்து மோதியதில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் காரின் முன் பகுதி வெகுவாக சேதமடைந்தது. விபத்து காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை ராதாகிருஷ்ணன் தாமாக சரி செய்தார்.


Tags : rathakrishnan , Cooperative Secretary Radhakrishnan's car was involved in an accident!
× RELATED சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்ளும் பாஜ: நாளுக்கு நாள் அதிருப்தி அலை