×

சென்னை எண்ணுரில் கடலில் குளித்த 4 வட மாநில இளைஞா்கள் மாயம்

சென்னை: சென்னை எண்ணுரில் கடலில் குளித்த 4 வட மாநில இளைஞா்களை காணவில்லை, உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த முஸ்தகீன் 22, இப்ராகிம் 22, வசீம் 26, புா்கான் 28, ஆகியோரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படை தேடி வருகின்றனர்.


Tags : Chennai Nuru , 4 North State youths who bathed in the sea in Ennur, Chennai, disappeared
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து...