×

வேலுநாச்சியாரின் தியாகத்தை போற்றுவோம் என்று அண்ணாமலை டிவிட்

சென்னை: ஆங்கிலேயா்களின் அடக்குமுறையை எதிா்த்துப் போரடிய வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் என்று கூறியுள்ளார். வேலுநாச்சியாரின் நினைவு தினத்தை ஒட்டி தமிழ்நாடு பாஜக தலைவா் அண்ணாமலை ட்வீட் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Tags : Anamalai David , Annamalai tweeted that we will honor the sacrifice of Velunachiyar
× RELATED வெள்ளையனே வெளியேறு என்று முதல்முதலாக...