×

திட்டக்குடி அருகே வெங்கானூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கடலூர்: கடலூர் திட்டக்குடி அருகே வெங்கானூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சபரிமலைக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய ஐயப்ப பக்தர்களின் வேன் திடீரென தீப்பற்றியது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை என்று தகவல் அளித்துள்ளார்.


Tags : Venkanur National Highway ,Thankkudi , A van catches fire on the Venkanur National Highway near Thitakudy
× RELATED திட்டக்குடி அருகே வெங்கானூர் தேசிய...