தெலுங்கு நடிகர் சலபதி ராவ் நெஞ்சுவலி காரணமாக ஐதராபாத்தில் இன்று காலமானார்

ஐதராபாத்:தெலுங்கு நடிகர் சலபதி ராவ் நெஞ்சுவலி காரணமாக ஐதராபாத்தில் இன்று காலமானார். தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் 1,200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள தெலுங்கு நடிகர் சலபதி ராவ் நெஞ்சுவலி காரணமாக ஐதராபாத்தில் இன்று காலமானார்

Related Stories: