×

மதுராந்தகம் கிளை சிறையில் இருந்த விசாரணை கைதி உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கிளை சிறையில் இருந்த விசாரணை கைதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த கைதி கமால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

The post மதுராந்தகம் கிளை சிறையில் இருந்த விசாரணை கைதி உடல் நலக்குறைவால் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madurandakam Branch Jail ,Chengalputtu ,Chengalbatu District ,Madurandhakam Branch Jail ,Chennai Thiruvallickeni ,Madhya Branch Jail ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம்...