ஆஸ்திரேலியாவில் யுனைட்டட் கோப்பை டென்னிஸ் தொடர்

உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் முதலாவது யுனைட்டட் கோப்பை கலப்பு-குழு டென்னிஸ் தொடர், ஆஸ்திரேலியாவில் டிச.29ம் தேதி தொடங்கி ஜன.8ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆஸி., அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட மொத்தம் 18 அணிகள் 6 பிரிவுகளாக ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் மோதவுள்ளன. அதைத் தொடர்ந்து நாக் அவுட் சுற்று நடைபெறும். சிட்னி, பிரிஸ்பேன், பெர்த் நகரில் போட்டிகள் நடக்க உள்ளன.

Related Stories: