×

சிறையில் உள்ள கிஷோர் கே சாமி மூன்றாவதாக மேலும் ஒரு வழக்கில் கைது

சென்னை: சிறையில் உள்ள கிஷோர் கே சாமி மூன்றாவதாக மேலும் ஒரு வழக்கில் காவல்துறை கைது செய்துள்ளது. பத்திரிக்கையாளரை மிரட்டிய வழக்கில் ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

The post சிறையில் உள்ள கிஷோர் கே சாமி மூன்றாவதாக மேலும் ஒரு வழக்கில் கைது appeared first on Dinakaran.

Tags : Kishore Ke Sami ,Chennai ,Kishor Ke Sami ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு