தினகரன், சசிகலா அணியாக வந்தாலும் தனியாக வந்தாலும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தினகரன், சசிகலா அணியாக வந்தாலும் தனியாக வந்தாலும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் பேட்டியில் தெரிவித்தார்.

Related Stories: