இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான் நடிகரை கரம் பிடித்தார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கும், பத்திரிகையாளரான ரெஹாம் கானுக்கும், கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், 10 மாதங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது 49 வயதாகும் ரெஹாம் கான், பாகிஸ்தானை சேர்ந்த அமெரிக்க நடிகரான மிர்சா பிலாலை தற்போது திருமணம் செய்துள்ளார். அமெரிக்காவின் சியாட்டில் நகரில், தனது திருமணம் மிக எளிய முறையில் நடைபெற்றதாக ரெஹாம் கான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  

Related Stories: