×

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிகோலஸ் பூரானை, ரூ.16 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது

கொச்சி: மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிகோலஸ் பூரானை, ரூ.16 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது.
தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் க்ளாசெனை, ரூ. 5.25 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் வாங்கியது.


Tags : Nicholas Pooran ,Lucknow , West Indies player Nicholas Pooran bought by Lucknow for Rs 16 crore
× RELATED டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி