இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிகோலஸ் பூரானை, ரூ.16 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது dotcom@dinakaran.com(Editor) | Dec 23, 2022 நிக்கோலஸ் பூரன் லக்னோ கொச்சி: மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிகோலஸ் பூரானை, ரூ.16 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது.தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் க்ளாசெனை, ரூ. 5.25 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் வாங்கியது.
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் அமர்வு நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்கிறார் ராகுல் காந்தி.!
பீகார் மாநிலத்தில் வன்முறை.! ஒருவர் உயிரிழப்பு, தொடர்ச்சியாக 80 பேர் கைது: கூடுதல் துணை ராணுவப் படைகளை அனுப்புகிறது ஒன்றிய அரசு
பீகார் மாநிலத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில் தற்போதைய நிலைமை குறித்து ஆளுநரிடம் கேட்டறிந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,824 பேருக்கு தொற்று உறுதி.! ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்
பாஜ ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண்!; காங்கிரசுக்கு ஆதரவாக ஓரணியில் கூடும் எதிர்க்கட்சிகள்: ராகுல் சந்திக்கும் வழக்குகள்
காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு அந்நிய சக்திகளின் ஆதரவுடன் எனது நற்பெயரை கெடுக்க சதி: போபால்-டெல்லி வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார்
கட்சித்தாவல் தடை சட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் நிற்பதை தடுக்க முடியுமா?: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் விளக்கம்
குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பால் பிரதமரின் கல்வி தகுதி பற்றிய சந்தேகம் அதிகரித்துள்ளது: கெஜ்ரிவால் விளாசல்