×

கேன் வில்லியம்சனை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி

கொச்சி: ஐபிஎல் மினி ஏலம் கேன் வில்லியம்சனை ரூ.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஹாரி புரூக்கை ரூ.13.5 கோடிக்கு  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.


Tags : Gujarat Titans ,Kane Williamson , Gujarat Titans bid for Kane Williamson for Rs 2 crore
× RELATED 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி...