சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலின் மேற்கூரையில் ஏறியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலின் மேற்கூரையில் ஏறியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஏலகிரி விரைவு ரயிலின் மேற்கூரை மீது ஏறிய 27 வயது மதிக்கத்தக்க நபர் மின்சாரம் தாக்கியதில் பலியானார்.

Related Stories: