×

அடுத்தாண்டு ஏப்ரலில் தமிழ்நாட்டில் உள்ள 20,000 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 20,000 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரலில் நடைபெறும் என அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


Tags : Tamil Nadu , Next April, Co-operative Societies in Tamil Nadu, elections
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்