×

கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்பப்பெறுவதாக கூறி தமிழக ஆளுநருக்கு தமிழக சட்டத்துறை அமைச்சகம் கடிதம்

சென்னை:கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்பப்பெறுவதாக கூறி தமிழக ஆளுநருக்கு தமிழக சட்டத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. கூட்டுறவு சங்க விதிகளை திருத்தம் செய்யும் சட்ட மசோதாவை கடந்த ஜனவரி  மாதம் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றியிருந்தது. இதற்கு ஆளுநர்  ஒப்புதல் கிடைக்க தாமதம் ஆகி வரும் நிலையில் திரும்ப பெறுவதாக சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.


Tags : Tamil Nadu Law Ministry ,Tamil Nadu Governor , Co-operative Societies Act, Governor of Tamil Nadu, Ministry of Law, Tamil Nadu Letter
× RELATED தனி ராஜ்ஜியம் நடத்தி வரும் தமிழக...