கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவருக்கான தேர்தல் முடிவினை அறிவித்துக் கொள்ளலாம்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

கரூர்: கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவருக்கான தேர்தல் முடிவினை அறிவித்துக் கொள்ளலாம் என  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. அதிமுக கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கை திண்டுக்கல் ஏ.எஸ்.பி. விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது. கரூரில் நடைபெற்ற பஞ்சாயத்து துணை தலைவருக்கான தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் வாக்களித்திருந்தாலும் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories: