எஸ்.டி. பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை சேர்க்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

டெல்லி: எஸ்.டி. பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை சேர்க்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. மசோதா கடந்த 15ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: