பா.ஜ.க மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

தூத்துக்குடி : தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ள பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையில் சிப்காட் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: