×

மக்களவையில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

டெல்லி; மக்களவையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக மக்களவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Lok Sabha ,Speaker ,Om Birla , Mandatory wearing of masks in Lok Sabha - Speaker Om Birla announces
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...