×

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் இடைநிலை பராமரிப்பு நிலையம் திறப்பு

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் இடைநிலை பராமரிப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ரூ. 2.36 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


Tags : Intermediate Care Salon ,Psychiatric Hospital ,Chennai , Inauguration of Intermediate Care Center at Psychiatric Hospital, Kilpauk, Chennai
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...