தமிழகம் வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சார உற்பத்தி மீண்டும் தொடக்கம் dotcom@dinakaran.com(Editor) | Dec 22, 2022 வடசென்னை அனல் மின் நிலையம் திருவள்ளூர்: வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சார உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது. 2-வது நிலையின் 1-வது அழகில் கொதிக்கலனில் ஏற்பட்ட கசிவு சீரமைக்கப்பட்டதால் மீண்டும் மின் உற்பத்தி துவங்கப்பட்டது.
முதல்வர் நிவாரண நிதியில் முறைகேடு பினராயிக்கு எதிரான வழக்கில் லோக் ஆயுக்தா இன்று தீர்ப்பு: கேரள அரசியலில் பரபரப்பு
வடமாநில தொழிலாளர் வழக்கில் கைதான மதுரை நீதிமன்றத்தில் பீகார் யூடியூபர் ஆஜர்: விமானத்தில் போலீசார் அழைத்து வந்தனர்
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப்புக்கு ஏப்.3 வரை போலீஸ் காவல்
புதுச்சேரியில் கடந்தாண்டு நவம்பர் 30ம் தேதி மயங்கி விழுந்து உயிரிழந்த லட்சுமி யானை, மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்.23ல் துவக்கம்: மே 5ல் அழகர் வைகையில் இறங்கும் வைபவம்
புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் என வீடியோ பரப்பிய விவகாரத்தில் கைதான மனீஷ் காஷ்யப் நீதிமன்றத்தில் ஆஜர்
கடல் கடந்தும் தமிழர்கள் போர்வெல் போடுகிறார்கள்... இந்தியாவை திரும்பிப் பார்க்க வைக்கும் திருச்செங்கோடு ரிக் இயந்திர வண்டிகள்