×

மணிப்பூர் மாநிலத்தில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 மாணவிகள் உயிரிழப்பு; 20 பேர் படுகாயம்..!!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 மாணவிகள் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர். பிஸ்னுபூர் - கௌபம் சாலையில் 2 பேருந்துகள் சென்றபோது மாணவிகள் பயணம் செய்த பேருந்து விபத்தில் சிக்கியது. விபத்தில் படுகாயம் அடைந்த 20 மாணவிகளும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Manipur , Manipur, school bus, accident, students killed
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...