×

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,600 கனஅடியாக அதிகரிப்பு..!!

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,600 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 9,600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 9,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Tags : Mattur Dam ,Kaviri , Cauvery catchment area, rainfall, Mettur dam, 9,600 cubic feet
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27...