×

ஈரோடு கவுந்தம்பாடி சந்தையில் இருந்து மராட்டியம் செல்லும் சண்டைக் கோழிகள்

ஈரோடு : ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி சந்தையில் சண்டைக்கோழிகளை மராட்டிய வியாபாரிகள் வாங்கி ரயில்களில் கொண்டு செல்கின்றனர். சண்டைக்கோழிகளுக்கு மராட்டிய மாநிலத்தில் அதிக வரவேற்பு உள்ளதால் கீரிசாவல், மயிலை, காகம் என 300-க்கும் மேற்பட்ட வகையான சண்டை கோழிகளை வாங்க கவுந்தம்பாடி வடமாநில வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.




Tags : marathium ,Erode Gaunthambadi market , Erode, Gounthambadi, Marathiyam, fighting chicken
× RELATED மராட்டியத்தில் பொது இடங்களில்...