×

பாலியல் தொல்லை தந்த 2 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த 2 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மாணவிகள் அளித்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் திருச்செல்வம் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து வணிக நிர்வாகவியல் விரிவுரையாளர் முத்துக்குமரன், விலங்கியல் துறை விரிவுரையாளர் கலையரசன் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.  




Tags : Sex, Harassment, Lecturer, Work, Dismissal
× RELATED போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்: முதியவர் கைது