×

நாகை, வேளாங்கண்ணி உள்பட சுற்றுவட்டார பகுதியில் கனமழை..!!

நாகை: நாகையில் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. நாகை, வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல், வேட்டைக்காரன் இருப்பு, புதுப்பள்ளி, பரவை, பொய்கைநல்லூர், பூவைத்தேடியில் கனமழை பெய்து வருகிறது.


Tags : Nagai ,Velankanni , Nagai, surrounding area, heavy rain
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு