மதுரையில் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கருஞ்சட்டை பேரணி

மதுரை: மதுரையில் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கருஞ்சட்டை பேரணி நடத்தினர். தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: