என்.ஐ.ஏ. பெயரில் ரூ.2 கோடிக்கு மேல் பறித்த வழக்கில் சரணடைந்த 6 பேரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

சென்னை: என்.ஐ.ஏ. பெயரில் ரூ.2 கோடிக்கு மேல் பறித்த வழக்கில் சரணடைந்த 6 பேரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். 6 பேரையும் 10 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பாஜக நிர்வாகி வேங்கை அமரன், அவரது கூட்டாளிகள் 6 பேரை நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்தியது. சென்னை முத்தையால்பேட்டையில் ஜமால் என்ற தொழிலதிபரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் என கூறி பணம் பறிக்கப்பட்டது.

Related Stories: