×

எடப்பாடி பழனிசாமி என்ற இடையூறுவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும்: மருது அழகுராஜ் பேச்சு

சென்னை: எடப்பாடி பழனிசாமி என்ற இடையூறுவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என மருது அழகுராஜ் தெரிவித்திருக்கிறார். சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் மருது அழகுராஜ் பேசினார். அப்போது, சமரசத்துக்கு வழி இல்லை என்றே தோன்றுகிறது என கூறினார்.


Tags : AIADMK ,Edappadi Palaniswami ,Marudu , Edappadi Palaniswami, Itayuru, AIADMK, Maruthu Aghorraj
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...