தமிழ்நாட்டில் நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள 4,579 பாசானக் குளங்கள் நிரம்பின

மதுரை: தமிழ்நாட்டில் நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள 4,579 பாசானக் குளங்கள் 100% நீர் நிரம்பியுள்ளன. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,340 பாசானக் குளங்களில் 830 குளங்கள் நிரம்பியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 641 பாசனக் குளங்களில் 403 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது.

Related Stories: