×

டெல்லி ஜே.என்.யூ. பல்கலை.யில் தமிழ் இலக்கியவியல் தனித்துறை தொடங்க ரூ.5 கோடி வைப்பு நிதியை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: டெல்லி ஜே.என்.யூ. பல்கலை.யில் தமிழ் இலக்கியவியல் தனித்துறை தொடங்க ரூ.5 கோடி வைப்பு நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ. 5 கோடிக்கான காசோலையை ஜே.என்.யூ. பல்கலை. துணைவேந்தரிடம் முதலமைச்சர் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் ரூ.5 கோடி வைப்பு நிதி வழங்கப்பட்டது.


Tags : Delhi ,JNU ,Chief Minister ,M.K.Stalin , Delhi JNU Univ., Rs.5 Crore Deposit Fund, M.K.Stalin
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...