×

தெற்கு ரயில்வேயில் 964 பணிகளில் 80 சதவீதத்தை வட இந்தியர்களுக்கு தாரை வார்ப்பதா?: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!!

சென்னை: தெற்கு ரயில்வேயில் 964 பணிகளில் 80 சதவீதத்தை வட இந்தியர்களுக்கு தாரை வார்ப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தெற்கு ரயில்வேயில் 964 பணிகளில் தேர்வானவர்களில் 200 பேர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 100 சதவீதம் மாநில ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Southern Railway ,North Indians ,BAMA ,Anbumani Ramadoss , Southern Railway, North Indians, Anbumani Ramadoss
× RELATED ஜூலை 1 முதல் ரயில்களின் நம்பர்கள்...