×

ரேஷன் கடை விற்பனையாளர்கள் தேர்வு: கடலூரில் 245 இடங்களுக்கு 17,000 பேர் போட்டி..!!

கடலூர்: கடலூரில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. 245 இடங்களுக்கு 17,000 பேர் போட்டியிடுகின்றனர். தினமும் 1500 பேருக்கு நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.


Tags : Ration Shop Vendors ,Cuddalore , Cuddalore, Ration Shop Vendors, Selection
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை