சென்னை வடபழனி கோயில் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

சென்னை : சென்னை வடபழனி கோயில் ஊழியர்கள் 2 பேர் டிக்கெட் விற்பனையில் முறைகேடு புகார் எழுந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தரிசன டிக்கெட் விற்கும் ரேவதி, டிக்கெட்டை சரி பார்த்து பக்தர்களை அனுப்பும் ஊழியர்கள் சின்னத்தம்பி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Related Stories: