×

மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு தமிழக அரசு 2 உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 உறுப்பினர் தேர்வு செய்ய தேர்வுக் குழுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை பேரவை தலைவர் அறையில் நடைபெற்றது. இதில், பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டார். இந்த தேர்வுக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதியரசர் ராஜ இளங்கோ மற்றும் கண்ணதாசன் ஆகியோரை நியமனம் செய்ய குழு பரிந்துரை செய்துள்ளது.

Tags : Tamil Nadu Government ,State Human Rights Commission , Tamil Nadu Government has appointed 2 members to the State Human Rights Commission
× RELATED கல்குவாரி நீரில் மூழ்கி மனைவி, மகன்...