×

கால்பந்து உலகக்கோப்பை வெற்றி குறித்த மெஸ்ஸியின் பதிவு, இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை

புவெனஸ் ஐரிஸ்: கால்பந்து உலகக்கோப்பை வெற்றி குறித்த மெஸ்ஸியின் பதிவு, இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்துள்ளது. ஒரே நாளில் 5.6 கோடி லைக்குகளை அப்பதிவு பெற்றுள்ளது.


Tags : Messi ,World Cup , Messi's World Cup victory post holds record for most likes on Instagram
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது