நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வர மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை துணை தலைவர் ஆலோசனை

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வர மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை துணை தலைவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். பல்வேறு காட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கிறுஸ்துமஸ்க்கு முன்பே கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவர கோரிக்கை வைத்தனர்.

Related Stories: