×

ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடி வசூலிக்க துணை நிலை ஆளுநர் உத்தரவு

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க டெல்லி தலைமைச் செயலாளருக்கு துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தனது கட்சி விளம்பரத்தை அரசின் விளம்பரம்போல் வெளியிட்டதாக டெல்லி துணை நிலை ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார்.



Tags : Lt ,Governor ,Aam Aadmi Party , Lt Governor orders to collect Rs 97 crore from Aam Aadmi Party
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி!!