×

கோவில்பட்டி அருகே கார் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக அதிகரிப்பு

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு மாணவர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : Kovilbhatti , Kovilpatti, car accident, death,
× RELATED கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர்...